பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆய போழ்தில் அர எனும் ஆர்ப்புடன் தூய முத்தின் சிவிகை சுடர்க் குடை மேய சின்னங்கள் கொண்டு மெய் அன்ப ரோடு ஏய அந்தணர் தாம் எதிர் தோன்றினார்.