திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தென்னவன் தானும் எங்கள் செம்பியன் மகளார் தாமும்
நல் நெறி அமைச்சனாரும் ஞான சம்பந்தர் செய்ய
பொன் அடிக் கமலம் போற்றி உடன் புகப் புனிதர் கோயில்
தன்னை முன் வலம் கொண்டு உள்ளால் சண்பையர் தலைவர் புக்கார்.

பொருள்

குரலிசை
காணொளி