பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பழுது இல் சீர்த் திருப் பரிதி நல் நியமும் பணிந்து அங்கு எழுது மாமறையாம் பதிகத்து இசை போற்றி முழுதும் ஆனவர் கோயில்கள் வணங்கியே முறைமை வழு இலார் திருப்பூவனூர் வணங்கி வந்து அணைந்து.