பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கந்து சீறும் மால் யானை மீனவன் கருத்து நேர் வந்து வாய்மை கூற மற்று மாசு மேனி நீசர் தாம் முந்தை மந்திரத்து விஞ்சை முற்றும் எஞ்ச அஞ்சியே சிந்தை செய்து கைவரும் திறம் தெரிந்து தேடுவார்.