பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சக்கரப் பள்ளியார் தம் திருக் கோயில் உள் புக்கு அருத்தியின் உடன் புனை மலர்த் தாள் பணிந்து அக்கரைப் பரமர்பால் அன்பு உறும் பரிவு கூர் மிக்க சொல் தமிழினால் வேதமும் பாடினார்.