பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அடியவர்கள் எதிர் கொள்ள எழுந்து அருளி அங்கு அணைந்து முடிவு இல் பரம் பொருள் ஆனார் முதல் கோயில் முன் இறைஞ்சிப் படியில் வலம் கொண்டு திரு முன்பு எய்திப் பார் மீது நெடிது பணிந்து எழுந்து அன்பு நிறை கண்ணீர் நிரந்து இழிய.