பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நிலவு மாளிகைத் திரு நல்லம் நீடு மாமணியை இலகு சேவடி இறைஞ்சி இன் தமிழ் கொடு துதித்துப் பலவும் ஈசர் தம் திருப்பதி பணிந்து செல்பவர் தாம் அலை புனல் திருவழுந்தூர் மாடக் கோயில் அடைந்தார்.