திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மற்று அவர் தம் திரு மனையார் வாய்ந்த மறை மரபின் வரு
பெற்றியினார்; எவ்வுலகும் பெறற்கு அரிய பெருமையினார்
பொற்பு உடைய பகவதியார் எனப் போற்றும் பெயர் உடையார்;
கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்து அமைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி