பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாடம் ஓங்கிய மயிலை மா நகர் உளார் மற்றும் நாடு வாழ்பவர் நன்றி இல் சமயத்தின் உள்ளோர் மாடு சூழ்ந்து காண்பதற்கு உவந்து எய்தியே மலிய நீடு தேவர்கள் ஏனையோர் விசும்பு இடை நெருங்க.