பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச் செறியும் முக் குடையும் ஆகித் திரிபவர் எங்கும் ஆகி, அறியும் அச் சமய நூலின் அளவினில் அடங்கிச் சைவ நெறியினில் சித்தம் செல்லா நிலைமையில் நிகழும் காலை.