பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திரு எல்லையினைப் பணிந்து சென்று அணைவார் சேண் விசும்பை மருவி விளங்குஒளி தழைக்கும் வடதிசை வாயிலை வணங்கி உருகு பெருங்காதல் உடன் உள் புகுந்து மறையின் ஒலி பெருகி வளர் மணிமாடப் பெருந்திரு வீதியை அணைந்தார்.