திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மற்றை நாள் தம்பிரான் கோயில் புக்கு
‘வாசி தீர்த்து அருளும்’ எனப் பதிகம் பாடிப்
பெற்றபடி நல் காசு கொண்டு மாந்தர்
பெயர்ந்து போய் ஆவண வீதியினில் காட்ட நல் தவத்தீர்! இக் காசு சால நன்று
வேண்டுவன நாம் தருவோம்! என்று நல்க
அற்றை நாள் தொடங்கி நாள் கூறு தன்னில்

பொருள்

குரலிசை
காணொளி