பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செய்ய மேனியர் திருமகனார் உறை மடத்தில் நையும் உள்ளத்தராய் அமண் கையர் தாம் நணுகிக் கையினால் எரி இட உடன் படும் எல்லி கரப்ப வெய்யவன் குணக் கடலிடை எழுந்தன மீது.