திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
தம்பிரான் அருள் புரிந்து கனவின் நீங்கச்
சண்பையர் இள ஏறு தாமும் உணர்ந்து
‘நம்பிரான் அருள் இருந்த வண்ணம்’ என்றே
நாவின் இசை அரசரொடும் கூட நண்ணி
வம்பு உலாம் மலர் இதழி வீழிநாதர் மணிக்
கோயில் வலம் செய்யப் புகுந்த வேளை
அம்பிகா பதி அருளால் பிள்ளையார் தாம்