பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொற்றொடிச் சிறு மகளிர் ஆயத்தொடும் புணர்ந்து சிற்றில் முற்றவும் இழைத்து உடன் அடும் தொழில் சிறு சோறு உற்ற உண்டிகள் பயின்று ஒளி மணி ஊசல் ஆடி மற்றும் இன்புறு வண்டலாட்டு அயர் உடன் வளர.