பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மேதினி மேல் சமண் கையர் சாக்கியர் தம் பொய்ம்மிகுத்தே ஆதி அருமறை வழக்கம் அருகி அரன் அடியார் பால் பூதி சாதன விளக்கம் போற்றல் பெறாது ஒழியக் கண்டு ஏதமில் சீர் சிவ பாத இருதயர் தாம் இடர் உழந்தார்.