பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்பர் இன்புறும் ஆர்வத்தின் அளித்த பாங்கு அல்லால் பொன் பிறங்கு நீர்ப் புகலி காவலர்க்கு இது புணராது என்பது உள் கொண்ட பான்மை ஓர் எயிற்று இளம் பணியாய் முன்பு அணைந்தது போல் ஓர் முள் எயிற்று அரவம்.