பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சண்பை ஆளியார் தாம் கண்ட மெய் அருள் பண்பு தந்தையார் தம் உடன் பாங்கு அமர் தொண்டருக்கு அருள் செய்து தொழா முனம் விண் புலப்பட வீங்கு இருள் நீங்கலும்.