பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இன் இசை பாடின எல்லாம் யாழ்ப் பெரும் பாணனார் தாமும் மன்னும் இசை வடிவான மதங்க சூளா மணியாரும் பன்னிய ஏழ் இசை பற்றிப் பாடப் பதிகங்கள் பாடிப் பொன்னின் திருத்தாளம் பெற்றார் புகலியில் போற்றி இருந்தார்.