பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மிக்கு உயர்ந்த கோபுரத்தை வணங்கி வியன் திருமுன்றில் புக்கு அருளிக் கோயிலினைப் புடை வலம் கொண்டு உள் அணைந்து கொக்கு இறகும் மதிக் கொழுந்தும் குளிர் புனலும் ஒளிர்கின்ற செக்கர் நிகர் சடை முடியார் சேவடியின் கீழ்த் தாழ்ந்தார்.