பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இரும் புவனம் இத்தகைமை எய்த அவர் தம்மைத் தரும் குல மறைத் தலைவர் தம் பவன முன்றில் பெரும் களி வியப்பொடு பிரான் அருளினாலே அருந் திரு மகப் பெற அணைந்த அணி செய்வார்.