பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கண் அணைவார் பணிந்து எழுந்து போற்றி செய்து அம்மலை மீது தங்கும் விருப்பில் வீற்று இருந்தார் தாள்தமரைகள் தம் முடி மேல் பொங்கும் ஆர்வத் தொடும் புனைந்து புளகம் மலர்ந்த திரு மேனி எங்கும் ஆகிக் கண் பொழியும் இன்ப அருவி பெருக்கினார்.