திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத் தொழார்
வழுவான மனத்தாலே மால் ஆய மால் அயனும்
இழிவு ஆகும் கருவிலங்கும் பறவையும் ஆய் எய்தாமை
விழுவார்கள் அஞ்சு எழுத்தும் துதித்து உய்ந்த படி விரித்தார்.

பொருள்

குரலிசை
காணொளி