பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
யாழில் எழும் ஓசையுடன் இருவர் மிடற்று இசை ஒன்றி வாழி திருத் தோணி உளார் மருங்கு அணையும் மாட்சியினைத் தாழும் இரு சிறைப் பறவை படிந்த தனி விசும்பு இடை நின்று ஏழ் இசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்து இசைத்தார்.