திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கான் இடை ஆடுவாரைக் ‘காட்டு மா உரி’ முன் பாடித்
தேன் அலர் கொன்றையார் தம் திரு உளம் நோக்கிப் பின்னும்
ஊனம் இல் ‘வேத வேள்வி’ என்று எடுத்து உரையின் மாலை
மானம் இல் அமணர் தம்மை வாதில் வென்று அழிக்கப்பாடி.

பொருள்

குரலிசை
காணொளி