பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தேவர்கள் தேவர் தாமும் திருஅருள் புரிந்து நீயும் பூவை அன்னாளும் இங்கு உன் புண்ணிய மணத்தின் வந்தார் யாவரும் எம்பால் சோதி இதன் உள் வந்து எய்தும் என்று மூ உலகு ஒளியால் விம்ம முழுச் சுடர்த் தாணுஆகி.