பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மா மறையோர் வளம் பதிகள் இடைத் தங்கி வழிச் செல்வார் தே மருவு நறும் பைந்தார்த் தென்னவன் தன் திரு மதுரை தாம் அணைந்து திரு ஆலவாய் அமர்ந்த தனி நாதன் பூ மருவும் சேவடிக் கீழ் புக்கு ஆர்வத்தொடும் பணிந்தார்.