திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மந்திரங்கள் ஆன எலாம் அருளிச் செய்து
மற்று அவற்றின் வைதிக நூல் சங்கின் வந்த
சிந்தை மயக்கு உறும் ஐயம் தெளிய எல்லாம்
செழு மறையோர்க்கு அருளி அவர் தெருளும் ஆற்றால்
முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும்
முதல் ஆகும் முதல்வனார் எழுத்து அஞ்சு என்பார்
அந்தியின