திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிரபுரத்து மறையவனார் சென்று நின்று
சிவபெருமான் அருள் போற்றிச் சிந்தை நைந்து
பரிவு உறுவாள் தனை நோக்கிப் ‘பயப்படேல் நீ!
பருவரலும் நும் பரிசும் பகர்வாய்’ என்னக்
கரமலர் உச்சியின் மேல் குவித்துக் கொண்டு
கண் அருவி சொரிந்து இழியக், காழி வேதப்
புரவலனார் சேவடிக

பொருள்

குரலிசை
காணொளி