பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அத்திருப்பதி அகன்று போய், அணிகிளர் சூலக் கைத்தலப் படை வீரர் செம் பொன் பள்ளி கருதி, மெய்த்த காதலில் விள நகர் விடையவர் பாதம் பத்தர் தம் உடன் பணிந்து, இசைப் பதிகம் முன் பகர்ந்தார்.