பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏதம் இல் சீர் மறையவரின் ஏற்ற குலத்தோடு இசைவால் நாதர் திருப் பெருமணத்து நம்பாண்டார் நம்பி பெரும் காதலியைக் காழி நாடு உடையபிரான் கைப்பிடிக்கப் போதும் அவர் பெருந்தன்மை எனப் பொருந்த எண்ணினார்.