பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எங்கணும் மெய்த் திருத்தொண்டர் மறையவர்கள் ஏனையோர் மங்கல நீள் மணவினை நாள் கேட்டு மிக மகிழ்வு எய்திப் பொங்கு திருப்புகலிதனில் நாள்தோறும் புகுந்து ஈண்ட அங்கண் அணைந்தவர்க்கு எல்லாம் பெரும் சிறப்பு மிக அளித்தார்.