பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தொண்டர் குழாம் ஆர்ப்பு எடுப்பச் சுருதிகளின் பெருந்துழனி எண் திசையும் நிறைந்து ஓங்க எழுந்து அருளும் பிள்ளையார் வெண் தரளப் பந்தர் நிழல் மீது அணையத் திருமன்றில் அண்டர்பிரான் எடுத்த திருவடி நீழல் என அமர்ந்தார்.