பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று வேறு ஒருபரிசால் தவிராமை மறி வளரும் கையார் பாதம் பற்றியே வரும் குலத்துப் பான்மையினான் ஆதலினால் பரிவு தீரப் பொற் றொடியைக் கொடு வந்து போர்க் கோலச் சேவகராய்ப் புரங்கள் மூன்றும் செற்றவர் தம் கோயிலினுள் கொடு புகுந்து திரு முன்பே இட்டு வைத்தான்.