பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இவ் வகை இவர்கள் அங்கண் இருந்தனர் ஆக இப்பால் செய் வகை இடையே தப்பும் தென்னவன் பாண்டி நாட்டு மெய் வகை நெறியில் நில்லா வினை அமண் சமயம் மிக்குக் கை வகை முறைமைத் தன்மை கழிய முன் கலங்கும் காலை.