பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆன தன்மையின் அத்திருப் பாட்டினில் அடைவே போன வாயுவும் வடிவமும் பொலிவொடு நிரம்பி ஏனை அக்குடத்து அடங்கி முன் இருந்து எழுவதன் ன் ஞான போனகர் பின் சமண்பாட்டினை நவில்வார்.