பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கோடல் கோங்கம் குளிர் கூவிளம் என்னும் திருப்பதிகக் குலவு மாலை நீடு பெருந்திருக்கூத்து நிறைந்த திரு உள்ளத்து நிலைமை தோன்ற ஆடுமாறு அது வல்லான் ஐயாற்று எம் ஐயனே என்று நின்று பாடினார் ஆடினார் பண்பினொடும் கண் பொழி நீர் பரந்து பாய.