பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பான்மையால் வணிகரும் பாவை தன் மணம் ஏனையோர்க்கு இசைகிலேன் என்று கொண்டு போய் வான் உயர் கன்னி மாடத்து வைத்தனர் தேன் அமர் கோதையும் சிவத்தை மேவினாள்.