திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பரவு திருப் பதிகங்கள் பலவும் இசையினில் பாடி
விரவிய கண் அருவி நீர் வெள்ளத்தில் குளித்து அருளி
அரவு அணிந்தார் அருள் பெருகப் புறம் எய்தி அன்பர் உடன்
சிரபுரத்துப் பெருந்தகையார் தம் திருமாளிகை சேர்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி