பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எண் அரிய சிவஞானத்து இன் அமுதம் குழைத்து அருளி உண் அடிசில் என ஊட்ட உமை அம்மை எதிர் நோக்கும் கண் மலர் நீர் துடைத்து அருளிக் கையில் பொன் கிண்ணம் அளித்து அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணனார் அருள் புரிந்தார்.