பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கண் அமர்வார் அரனார் அடி இணைக் கீழ்த் தங்கிய காதலினால் காலங்கள் தப்பாமே பொங்கு புகழ் வாகீசரும் கூடப் போற்றி இசைத்தே எங்கும் இடர் தீர்ப்பார் இன்புற்று உறைகின்றார்.