பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தெண் திரை சூழ் கடல் கானல் திரு அகத்தியன் பள்ளி அண்டர் பிரான் கழல் வணங்கி அருந்தமிழ் மா மறை பாடிக் கொண்டல் பயில் மணல் கோடு சூழ் கோடிக் குழகர் தமைத் தொண்டருடன் தொழுது அணைந்தார் தோணிபுரத் தோன்றலார்.