பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நறவம் ஆர் பொழில் புகலியில் நண்ணிய திருஞான சம்பந்தர் விறலியார் உடன் நீல கண்டப் பெரும் பாணர்க்கு மிக நல்கி உறையுளாம் அவர் மாளிகை செல விடுத்து உள் அணைதரும் போதில் அறலின் நேர் குழலார் மணி விளக்கு எடுத்து எதிர்கொள அணை உற்றார்