திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புனித மெய்க் கோலம் நீடு புகலியார் வேந்தர் தம்கைக்
குனி சிலைப் புருவ மென் பூங்கொம்பனார் உடனே கூட
நனி மிகக் கண்ட போதில் நல்ல மங்கலங்கள் கூறி
மனிதரும் தேவர் ஆனார் கண் இமையாது வாழ்த்தி.

பொருள்

குரலிசை
காணொளி