பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அப்பரிசு அங்கு அவர் மொழிய ஆண்ட அரசினைக் காணும் ஒப்பு அரிய பெருவிருப்பு மிக்கு ஓங்க ஒளிபெருகு மைப் பொருவு கறைக் கண்டர் கழல் வணங்கி அருள் பெற்றுச் செப்பு அரிய புகழ்ப் புகலிப் பிள்ளையார் செல்கின்றார்.