பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எந்தை ஈசன் என எடுத்து இவ் அருள் வந்த வாறு மற்று எவ் வணமோ என்று சிந்தை செய்யும் திருப் பதிகத்து இசை புந்திஆரப் புகன்று எதிர் போற்றுவார்.