பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மண்ணினுக்கு இடுக்கண் தீர வந்தவர் திரு நாமங்கள் எண்ணில பலவும் ஏத்திச் சின்னங்கள் எழுந்த போது அவ் அண்ணலார் வதுவை செய்ய அலங்கரித்து அணையப் பெற்ற புண்ணிய மறையோர் மாட மங்கலம் பொழிந்து பொங்க.