பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காதல் புரி சிந்தை மகிழக் களி சிறப்பார் மீது அணியும் நெய் அணி விழாவொடு திளைப்பார் சூதம் நிகழ் மங்கல வினைத் துழனி பொங்கச் சாதக முறைப் பல சடங்கு வினை செய்வார்.