திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தென்னவன் நோக்கம் கண்டு திருக் கழுமலத்தார் செல்வர்
‘அன்னவன் வலப்பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே
மன்னும் மந்திரமும் ஆகி மருந்துமாய் தீர்ப்பது’ என்று
பன்னிய மறைகள் ஏத்திப் பகர் திருப்பதிகம் பாடி.

பொருள்

குரலிசை
காணொளி