பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விரவு பேர் அணி வேறு வேறு இன்னன விளங்கும் பிரச மென்மலர் சோலை சூழ் பெரும் திருவாரூர் அரசு அளிப்பவர் அருளினால் அடியவர் குழுவும் புரிசனங்களும் புறத்து அணைந்து எதிர் கொளும் பொழுது.